வியாழன், 27 ஜூன், 2013

IRCTC Tatkal Booking Made Easy

IRCTC Tatkal Booking Made Easy


IRCTC Tatkal Booking பண்றதுக்குள்ள நம்ம கஷ்டம் இருக்கே!
இத Easy ஆக்கறதுக்கு தான் இந்த Magic Autofill Tool. இதுக்கான வெப்சைட்
IRCTC Tatkal Booking காலைல 10 மணிக்கு ஓபன் ஆகும். அதுல Ticket Book பண்ண போராட்டம் இருக்கே… தெருக்குழாய்ல தண்ணி பிடிக்கறதும் IRCTC Tatkal Ticket Book பண்றதும் ஒண்ணு.
இதுக்காக இந்தியாவோட முதல் தொழில்முறை ப்ளாக்கர் அமித் அகர்வால் கண்டுபிடிச்ச Technique தான் Magic Auto Fill.
யார் யார்க்கு டிக்கெட் வேணும், Name மற்றும் எந்தெந்த Berth, ID Card Details எல்லாம் முன்னாடியே Fill பண்ணி வெச்சுக்கோங்க. அத Google Chrome Browser ல Bookmark பன்ணி வெச்சுக்கோங்க.
10 மணிக்கு IRCTC Tatkal Ticket Open ஆனதும், ஒரே கிளிக்ல புக் பண்ணிரலாம்.
IRCTC Tatkal Booking
உங்களுக்கு புரியலயா? இந்த Youtube வீடியோவைப் பாருங்க. எல்லாம் தெளிவா விளக்கிருக்காங்க.
அப்புறம் என்ன… Happy Journey தான்!
IRCTC Tatkal Booking பண்றப்போ 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல ஓடர மாதிரி Fast ஆ நம்ம மூளை, கண், கை எல்லாம் வேலை செய்யணும்.
மறக்காம Net Banking க்கு பதிலா Debit Card மூலமா பணம் கட்டுங்க.இது இன்னும் நேரத்தை குறைக்கும். ஏன்னா Net Banking மூலமா பணம் கட்டுனா ரெண்டு தடவ HTML Load ஆகறதுக்கு நேரமாகும்.
ஒரே நேரத்துல ரெண்டு Browser ல IRCTC Website ஓபன் பண்ணாதீங்க.
நம்ம Fraud பண்றத கண்டுபிடிக்கறதுல அவங்க கில்லாடிங்க.
அப்பப்ப http://www.erail.in/  வெப்சைட்ட ஒரு கண்ணு வெச்சு பாதுக்கோங்க.
உங்களோட Ticket Availability ஆன்லைன்ல Update ஆயிட்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக