வியாழன், 27 ஜூன், 2013

SMS மூலம் பணம் சம்பாதிக்க!


Mginger.com பற்றிய அனைத்தையும் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
mginger என்பது என்ன?
mginger என்பது ஒரு விளம்பர யுக்தி.அதுவும் SMS மூலமாக! நாளுக்கு நாள் பெருகி வரும் செல்போன் சந்தாதாரர்கள், வியாபார விருத்திக்கும் உதவுவார்கள் என்ற உண்மையை உணர்ந்த Chaitanya Nallan என்பவரால் உருவாக்கப்பட்ட இணையதளமே mginger.com
mginger எவ்வாறு உருவாக்கப்பட்டது?
Mginger.Com இணையதளமானது Chaitanya Nallan மூளையில் உதித்த கருத்து என்பதனை ஏற்கனவே பார்த்தோம். Idea வை செயலாக்கம் செய்ய அவருக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. Gingersoft Private Limited என்ற நிறுவனமும் mginger.com மற்றும் adginger.com என்னும் இணையதளங்களும் உருவாக்கப்பட்டது 2007 ஆம் ஆண்டில்!
Mginger க்குப் பின்னால் யார்…யார்….
Mginger ன் CEO Chaitanya Nallan
Mginger ன் COO :Veerendra Shivhare
Mginger ன் CTO: Anil Sharma
Faces behind Mginger
mginger ல் இணைவதெப்படி?
Mginger ன் Target Based Advertisng என்ற Concept வாடிக்கையாளரின் அனுமதியோடு அவர்களுக்கு விளம்பரங்கள் அனுப்புவது. இதற்காக ஒரு Customer Database ஐ உருவாக்குவது mginger க்கு அவசியமாகிறது. அதுவும் வாடிக்கையாளரின் வயது, பாலினம், இருப்பிடம் ஆகிய விவரங்களோடு!
காதணி வாங்கச் சொல்லி கமலிடம் விளம்பரப்படுத்தக் கூடாதல்லவா! கமலாவிடம் தான் கம்மல் விற்க முடியும். அதற்காகத்தான் இந்த விவரங்களை எல்லாம் mginger கேட்கிறது. இணையும்போது Mginger Signup form ல் உள்ள Referrer ID எண்ணானது உங்களுக்கு mginger அறிமுகப்படுத்தியவர் பற்றியது. அந்த எண்ணை அப்படியே விட்டு விடுங்கள். (இது பற்றி பிறகு பார்ப்போம்.) இதெல்லாம் கொடுத்துப் பதிந்த பிறகு உங்கள் தொலைபேசி எண்ணை சரிபார்ப்பது அவசியமாகிறது. உங்கள் எண்ணை வேறு யாராவது உபயோகிக்காமல் இருக்க இந்த ஏற்பாடு!
Mginger Preferences
அதன் பிறகு உங்கள் விருப்பங்களை (mginger preferences) பதிவு செய்யுங்கள். உங்களுக்கு mginger SMS அனுப்ப வேண்டிய நேரம், மொத்த SMS களின் எண்ணிக்கை, எந்தெந்த தலைப்புகளில் Ads பெற வேண்டும் என்பது போன்ற விவரங்கள்! அவ்வளவு தான் mginger ல் இணைந்தாயிற்று!
mginger ல் இணைவதன் மூலம் பெறும் நாம் பெரும் நன்மைகள் என்னென்ன?
  1. Discount Offers
  2. Money (SMS Earnings, Referral SMS Earnings, Network Earnings)
  3. Mcoupons
  4. Messenger
  5. Games
மேற்கூறிய ஐந்தும் தான் Mginger ல் இணைவதன் பயன்கள். சற்றே விளக்கமாக:
mginger Discount offers:
உங்களுக்கு Mginger அனுப்பும் விளம்பரங்களில் Discount offer ம் நிறைந்திருக்கும். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Showroom கள் ஒரு நாள் சலுகை, குறிப்பிட்ட கால சலுகை ஆகியவற்றை அளிப்பர். Mginger உங்களுக்கு அனுப்பும் SMS ல் இதற்கான விவரங்கள் அடஙியிருக்கும்.
mginger Earnings:
mgingerல் நாம் மூன்று வகைகளில் பணம் சம்பாதிக்கலாம். நமக்கு mgingerல் இருந்து வரும் Incoming SMS ஒன்றுக்கு 20 பைசா இது Direct Earnings எனப்படுகிறது. நாம் Mginger க்கு அறிமுகப்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவருக்கு 2 ரூபாய். இது Referral Earnings எனப்படுகிறது. மேலும் நாம் Mginger க்கு அறிமுகப்படுத்திய நபர்கள் மூலமாக SMS லும்! (1 Level Earnings:0.10 Paise, 2nd Level Earnings: 0.05 paise)
இவ்வாறு ரூபாய் 300 சேர்த்த பிறகு Mginger நிறுவனத்தினரே நாம் பதிவு செய்து வைத்திருந்த முகவரிக்கு காசோலையாக அனுப்பி விடுகின்றனர்.
இதுவரைக்கும் Mginger பயனர்கள் சேர்த்த தொகை 29742341 ரூபாய். கடைசியாக யாருக்கு, எவ்வளவு ரூபாய்க்கு காசோலை அனுப்பப்பட்டது என்பன போன்ற விவரங்கள் Mginger இணையத்தில் அவ்வப்போது Update செய்யப்படுகின்றன.
Mcoupons in Mginger:
நான் இவ்வாறு சேகரித்த தொகையை mcoupons லும் உபயோகிக்கலாம். உங்கள் சேமிப்பிலிருந்து 1 ரூபாய் இதற்காக பிடித்தம் செய்யப்படும். பல்வேறு நகரங்களில் உள்ள உணவகங்கள், Shopping Mall கள், உடற்பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் இதனை உபயோகித்து Discount பெறலாம்.
Mcoupons in mginger
Mginger Messenger:
இதன் மூலம் SMS Groups Create செய்யலாம். இலவசமாக இந்தியாவில் உள்ள எந்த Mobile க்கும் SMS அனுப்பலாம்.
Games in Mginger:
இதில் உள்ள Games பகுதியில் இருந்து இலவசமாக Games  தரவிறக்கிக் கொள்ளலாம்.
mginger Games
இவ்வாறு பலவகை உபயோகங்கள் இருப்பதால் Mginger ல் நாளொன்றிற்கு 5000 பயனர்கள் இணைவதாகத் தெரிவிக்கிறார் Chaitanya Nallan.
Mginger ல் விளம்பரம் செய்வதால் விளம்பரதாரர்களுக்கு என்ன நன்மை?
மற்ற ஊடகங்களைக் காட்டிலும் குறைந்த செலவு. Mginger ல் விளம்பரம் செய்ய ஒரு SMS க்கு 40 பைசா முதல் 2 ரூபாய் வரை செலவாகிறது.
மிகக் குறுகிய நேரத்தில் ஒரு விளம்பரத்தை அனைவருக்கும் அனுப்பலாம். Mginger ல் இதற்கென 15 நிமிடங்களே ஆகும். இதுவே தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்த ஆகும் தயாரிப்புகளுக்கே செலவும் , நேரமும் பிடிக்கும்.
நம் விருப்பத்திற்கேற்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விளம்பரங்கள் அனுப்பலாம். (Mginger’s unique Target based advertising)
மிக அதிகமான Return on Investment
இது போன்ற எளிமை மற்றும் சிக்கனமான Mginger க்கு 350 விளம்பரதாரர்கள் இதுவரை கிடைத்துள்ளனர்.
Mginger ன் நம்பகத்தன்மை:
Mginger ஆரம்பித்த சமயங்களில் Mginger ஒரு Fraud என்பது போன்ற செய்திகள் வலம் வர ஆரம்பித்தன. ஆனால் அதற்குள்ள பிரகாசமான எதிர்காலம், Openness ஆகியவற்றால் Mginger வெற்றி நிறுவனமாக வலம் வருகிறது. Mginger ல் இரு  Venture Capitalist நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. Mginger CEO Chaiyanya Nallan ன் Young Turks Innovators என்ற நேர்காணல் CNBC TV-18 ல் வந்துள்ளது. நமக்கெல்லாம் Win –Win நிலை தான் தெரியும். Mginger Win-Win-Win நிலைக்கு உதாரணம். mgingerக்கு, வாடிக்கையாளர்களுக்கு, விளம்பரதாரர்களுக்கு!
இது பற்றிய Mginger CEOன் CNBC  TV 18பேட்டி, Youtube காணொளி:
Mginger ல் உங்கள் Network  Earnings அதிகரிக்க:
  1. உங்களுக்கென்ற Referral Link ஐ சமூக வலைத்தளங்களான Orkut, Facebook போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  2. உங்கள் வலைப்பதிவுக்கென்று “Mginger banner for blogs” Mginger தளத்தில் கிடைக்கிறது. இதனை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
  3. Mginger பற்றி Yahoo messenger ,Gtalk, Twitter போன்றவைகளில் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள்.
  4. இதற்கென Mginger தளத்தில் உள்ள இலவச SMS வசதியினையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  5. Mginger அளிக்கும் Mcoupons ஐ முடிந்த அளவிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக