வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பங்குசந்தை டிரேடர்களுக்கு உதவும் இணையதளம்


பங்குசந்தையில் குறுகிய கால முதலீடாக பங்குகளை வாங்க விற்பவர்களுக்கு {swing traders} உதவும் வகையில் பல்வேறு  இணையதளங்கள் உள்ளன .அவற்றில் முக்கியமான இணைய தளமாக
உள்ளது.இத்தளத்தில்நீங்கள் விரும்பும் எந்த ஒரு பங்கின் பெயரைகொடுத்து 1.short term 2.meium term 3 long term இதில் உங்கள் தேவையை தெரிவு செய்து அனலைஸ் என்ற பட்டனை அழுத்தினால்  அந்த பங்குக்கான சிக்னல் [buy/sell/hold] மற்றும் டெக்னிக்கல்விபரங்களும் வரைபடமும் வருகிறது.இது பங்குசந்தை டிரேடர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
மேலும் இத்தளத்தில் இலவசமாக நம்மை பதிவு செய்து  கொண்டு தினசரி மாலை 6 மணிக்கு மேல் உள்ளே சென்றால் அடுத்த நாளுக்கு buy/sell சிக்னல் எந்த எந்த பங்குகளுக்கு என தெரிந்து கொள்ளலாம். இது பங்குகளை வாங்க உதவியாக இருக்கும்.

1 கருத்து:

 1. 6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.

  7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

  8. வெற்றியாளர்கள் நாளுக்கு ஒரு இண்டிகேட்டர், நாளுக்கு ஒரு டிரேடிங் சிஸ்டம் பாலோ செய்வது இல்லை.
  FOR MORE:
  http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

  பதிலளிநீக்கு