ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

கமாடிட்யில் வெள்ளி


தங்கம் போன்று வெள்ளி உலோகமும் ஆபரணம் செய்வதற்கும், தொழிற்சாலைகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. தங்கத்தை போல கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளியையும் வாங்கி விற்கலாம்சமீப காலங்களில் வெள்ளி விலை அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால் 10 முதல் 12 சதவீதம் வரை விளிப்புத் தொகை செலுத்த வேண்டியுள்ளது.

வெள்ளியை பொருத்தவரை 30 கிலோ 5 கிலோ மற்றும் 1 கிலோ அளவுள்ள லாட் சைஸ்களில் வர்த்தகம் நடைபெறுகின்றது. இதனை முறையே SILVER, SILVER MINI, SILVER MICRO (சில்வர், சில்வர் மினி, சில்வர் மைக்ரோஎன்றழைக்கப்படுகின்றது.

ரூபாய் 64,000 மதிப்புள்ள ஒருகிலோ வெள்ளிக்கு விளிம்புத்தொகையாக 6,200 இருந்தால் போதும், ஆனால் பாதுகாப்பாக வெள்ளி வர்த்தகம் செய்ய 1 கிலோவுக்கு 10 முதல் 15 ஆயிரம் வரை வைத்திருந்தால் லாபத்துடன் வெளியே வர அதிக வாய்ப்புள்ளது.
தங்கத்தை போல வெள்ளியும் இரண்டு மாதத்திற்கொரு காண்ட்ராக்ட் கொண்டதாக எம்.சி.எக்ஸ் -ல் வர்த்தகம் நடைபெறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக