பங்குச் சந்தை
வியாபார வகைகள்
EQUITY - CASH மார்க்கெட்:
இது தினசரி வணிகர்களுக்கு ஏற்றது
. இன்றே வாங்கி இன்றே விற்ப்பது
. அல்லது முழு தொகையினை செலுத்தி
பங்குகளை தங்கள்
டீமேட்
கணக்கில் வைத்து கொள்ளலாம் .
TRADE FOR TRADE ( BE ):
இது சந்தையில் அதிகம் வணிகம் ஆகாத
பங்குகள் இருக்கும் பிரிவு .. இதில் தினசரி வணிகம்
நடக்காது .. ஆதலால் வாங்கியவர் விற்கலாம்
. அல்லது புதிதாக வாங்குபவர் வாங்கலாம்
. ஆனால் அன்றே வாங்கி விற்க
முடியாது .
FUTURE ( பியுச்சர்
மார்க்கெட் ):
EQ பங்குகள்
தனித்து இருக்கும் தேவைக்கு ஏற்ப வாங்கலாம் .ஆனால்
இந்த முறையில் பங்குகளை " LOT " எனப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் வாங்க முடியும
. இந்த முறையில் வாங்க குறிப்பிட்ட மார்ஜின்
தொகை அக்கௌண்டில் இருந்தால் போதும் .
இது தவிர சந்தையில் ஏற்ற
இறக்கங்களுக்கு நாமே பொறுப்பு இறங்கினால்
பணம் செலுத்த வேண்டும் .. ஏறினால்
அவர்கள் நமது அக்கௌண்டுக்கு பணத்தினை
வரவு வைப்பார்கள் . இந்த முறையில் வாங்கினால்
" EQ " பங்குகளுக்கு
கிடைக்கும் ஈவுத்தொகை மற்றும் போனஸ் மற்றும்
உரிமை பங்குகள் கிடைக்காது ..
ஒரு லாட் எனப்படுவது குறிப்பிட்ட
எண்ணிக்கையின் அடிப்படை தான் .. அது பங்குகளுக்கு
பங்கு மாறுபடும் . ஒவ்வொரு கடைசி வியாழன்
அன்று இந்த வணிகம் முடிவுக்கு
வரும் . அவ்வாறு குறிப்பிட்ட முடிவு
தேதி அறிவிக்கப்பட்ட
மூன்று
மாத ஒப்பந்தம் சந்தையில் வணிகமாகும் .
நமக்கு
எந்த மாத ஒப்பந்தம் தேவையோ
அந்த மாத ஒப்பந்தத்தினை வாங்கலாம்
அல்லது விற்கலாம் . முடிவு தினத்தன்று நாம்
சந்தையில் வாங்கிய அல்லது விற்ற
பங்கினை வங்கியோ அல்லது விற்ப்பனை
செய்தோ நிலையை சரி செய்து
விட வேண்டும் .இந்த முறையில் லாபம்
மற்றும் நஷ்டத்தின் அளவு மிகவும் அதிகமாகவே
இருக்கும் ..
இவ்வாறு
சந்தையில் நிப்டி இன்டக்ஸ் மற்றும்
சில பங்குகளை வணிகம் செய்யலாம் . இங்கு
நடைபெறும் வியாபாரம் " SPOT MARKET
" விலையை பொறுத்து வணிகம் நடக்கும் . " SPOT MARKET " விலையை விட சற்று
அதிகமாக அல்லது குறைவாக வாங்குபவர்
விற்பவர்களின் ஆர்வத்தினை பொறுத்து வணிகமாகும் ..
ஆப்சன் ( OPTION ) :
இது பியுச்சர் முறை போலவே தான்
.. பியுச்சர் முறையில் குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையில் மார்ஜின்
செலுத்தி வாங்க வேண்டும் . ஆனால்
இம்முறையில் " LOT
" அளவு அதே தான் . ஆனால்
அந்த ஒப்பந்தத்தினை போலவே இதில் இந்த
தொகை வந்தால் பங்கினை வங்கி
கொள்கிறேன் என ஒரு ஒப்பந்த
முறை இருக்கும் அதில் விற்ப்பவர்கள் இருப்பார்கள்
. அவர்கள் கூறும் பிரிமியத்தை மட்டும்
செலுத்தி ஒப்பந்தத்தினை வாங்கலாம் .
( உதா
; இன்போசிஸ் " 100 "
பங்கினை EQ வாங்கினால் தொகை அங்கு 100 * 1300 = 13000 , அதே இன்போசிஸ்
" 1 LOT " பியுச்சரில்
வாங்கினால்
130000 * 25 % = 35000 , ஆப்சனில்
100 *10 TO 15 என இருக்கும் 1000 TO 1500 செலுத்தி வாங்கலாம், இந்த முறையில் லாபம்
அளவில்லாதது . நஷ்டம் இந்த ( நாம்
செலுத்தும் ) தொகை மட்டுமே ..
உதாரணத்திற்கு
நாம் ஒரு பங்கு விலை
இறங்கும் என கணித்தால் அதன்
புட் ஆப்சனை வாங்கலாம் அதன்
விலைகள் மேலே செல்லும் என
கணித்தால் கால் ஆப்சனை வாங்க
வேண்டும் . அவ்வாறு தேர்வு செய்தால்
சந்தையில் " SPOT
"இல் வணிகமாகும் விலைகளுக்கு நிகராக பியுச்சர் சந்தையில்
வணிகமாகும் பங்குகள் மட்டும் தேர்வு செய்ய
வேண்டும் .
அவ்வாறு
வணிகமாகும் பொழுது பங்குகளின் தற்போதைய
விலையில் இருந்து சற்று குறைந்து
சற்று அதிகரித்து விலைகளில் ஆப்சன் வணிகமாகும் . அதை
வாங்கி நாமும் வியாபாரம் செய்யலாம்
.. அதற்க்கு நாம் சிறு தொகை
செலுத்தினால் போதுமானது .. இந்த முறையில் நஷ்டத்தின்
அளவு ஒரே அளவு தான்
நாம் செலுத்து தொகை மட்டுமே . லாபம்
எல்லை இல்லாத அளவு வரும்
..
நான் முன்பு கூறியது போல
பங்குகளின் விலை அதிகரித்தால் கால்
ஆப்சன் விலை அதிகரிக்கும் பங்குகளின்
விலை குறைந்தால் புட் ஆப்சன் விலை
அதிகரிக்கும் .. இதற்கும் பியுச்சர் முறை போலவே முடிவு
தேதி அதே தான் ..
ஆனால் இம் முறைக்கு சற்று
அனுபவம் அதிகம் தேவை ..
6. மார்க்கெட் சரிகின்ற பொழுது நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தால் , நீங்கள் தான் சரியான முதலீட்டாளர். நேற்று நூறு ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருள் அதே தரத்துடன் இன்று 50 ரூபாய்க்கு கிடைத்தால், நீங்கள் மகிழ்ச்சி தான் அடைய வேண்டும். ஆனால் நீங்கள் எப்படி, எந்த வகையில் உங்கள் பணத்தினை நிர்வாகம் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து.
பதிலளிநீக்கு17. உங்களுக்கு நஷ்டமாகின்ற ஒரு தொகை யாரோ ஒருவருக்கு அல்லது சிலரருக்கு லாபமாக போகிறது என்பதே உண்மை. லாபம் அடைகிறவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நீங்களும் செய்யாமல், லாபம் மட்டும் வர வேண்டும் என்றால் எப்படி வரும்?
18. கடவுளிடம் வேண்டாதீர்கள். நீங்கள் மேலே செல்ல வேண்டும் என்று வேண்டுகிற அதே நேரம் யாரோ ஒருவர் அதே கடவுளிடம் கீழே செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருப்பார். பாவம் கடவுள் என்ன செய்வார்? அவர் கன்பீஸ் ஆக மாட்டாரு? சின்னப் புள்ளத் தனமால இருக்கு. இங்கு செய்யும் தொழில் தான் தெய்வம்.
FOR MORE:
http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html