MCX & NIFTY FUTURES இல்
வணிகம் செய்வது மட்டுமே இன்றைய
நிலையில் நமது முதலீட்டிற்கு உண்டான
வருமானத்தை அடைய முடியும் என்பதில்
எள்ளளவும் சந்தேகம் இல்லை .இதில் வணிகம்
செய்ய பலரும் பல வழிகளை
கையாண்டாலும் ஒவ்வொருவரும் அதை முழுமையாக கடைபிடிப்பவர்கள்
தங்களால் வணிகத்தில் பணம் சம்பாதிக்க முடியும்
என்பதை உணர்ந்திருப்பார்கள். வணிகம் செய்யும் பொழுது
நாம் கடை பிடிக்க வேண்டிய
முக்கிய பண்புகளில் தேவை பொறுமை மட்டுமே.
MCX & NIFTY
FUTURES வணிகம் செய்யும் பொழுது நீங்கள் செய்ய
வேண்டியது ஒன்றே ஒன்று தான்.அது சந்தை எந்த
திசையில் பயணிக்கிறதோ அந்த திசையில் நீங்கள்
இருந்தால் உங்களுக்கு வெற்றி தான்,சரி
சந்தை எந்த திசையில் பயணிக்கிறது
என்பதை எவ்வாறு கணிப்பது என்பது
முதல் கேள்வியாக எழும்.
இதற்கு
உங்களுக்கு தேவை சந்தைக்கு தேவையான
மென்பொருள் மட்டுமேயாகும். அதில் உங்களுக்கு தேவையான
DATA களை முதலில் பெற வேண்டும்.அதற்கு பலர் இன்று
இருக்கிறார்கள் , அவர்களிடம் முறையாக நாம் பதிவு
செய்தால் நமக்கு சந்தையில் நடக்கும்
வணிக குறிப்புகளை நமது மென்பொருளுக்குள் பதிவிறக்கம்
செய்துவிட்டால் நேரடியாக சந்தையை கவனிக்க தொடங்கலாம்.
அடுத்து நாம் செய்ய
வேண்டியது மிக முக்கியமான ஒன்று
மென்பொருளை எப்படி கையாள்வது என்பதை
விட அதிலிருந்து நமக்கு தேவையான குறிப்புகளை
பெறுவது மட்டுமே ஆகும். அதற்கு
எந்த மென்பொருளுக்கு எங்கு DATA பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிய உங்களுக்கு
என்ன உதவிகள் தேவை என்றால்
எனக்கு இ-மெயில் செய்யவும்
1. Ami Broker
2. Meta Stock
3. METE Trader
9. ப்ரோக்கர் தரும் அதிகமான மார்ஸின் ஆபத்தானது. வெற்றியாளர்கள் அவர்களின் முதல் தொகையினை வைத்து மட்டுமே வர்த்தகம் செய்வார்கள், பெரும் பாலும் அவர்கள் ப்ரோக்கர் தரும் மார்ஸின் பயன் படுத்துவது இல்லை. ஏன் எனில் உங்களுக்கு லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் ப்ரோகருக்கு கட்டாயம் கமிசன் வந்து விடும்.
பதிலளிநீக்கு10. நூறு ரூபாயில் லாபம் பார்க்க இயலாதவர்கள் நூறு கோடி கொடுத்தாலும் லாபம் பார்க்க இயலாது.
11. சரியான டிரேடிங் மனநிலை ( trading psychology) இல்லாதவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லை.
12. பங்குச் சந்தை பணம் காய்க்கும் மரம் அல்ல. ஒரு நியாமான தொழிலில் என்ன வருமானம் கிடைக்குமோ அதை விட அதிகம் எதிர்பார்த்து பங்கில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது.
FOR MORE:
http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html